Unit : 1 பிரித்து எழுதுக - சேர்த்து எழுதுக Tnpsc Group 4 Tamil Notes
TNPSC Group 4 Tamil Notes Free download Based on New Syllabus Unit : 1 பிரித்து எழுதுக - சேர்த்து எழுதுக Tnpsc Group 4 Tamil Notes 6th to 10 th வரையிலான அனைத்து பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம். 6 மற்றும் 7 வகுப்பு 1. நிலவு + என்று = நிலவென்று 2. தமிழ் + எங்கள் = தமிழெங்கள் 3. அமுதென்று = அமுது + என்று 4. செம்பயிர் = செம்மை + பயிர் 5. செந்தமிழ் = செம்மை + தமிழ் 6. பொய்யகற்றும் = பொய் + அகற்றும் 7. பாட்டு+ இருக்கும் = பாட்டிருக்கும் 8. எட்டு + திசை = எட்டுத்திசை 9. இடப்புறம் = இடம் + புறம் 10. சீரிளமை = சீர்மை + இளமை 11. சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம் 12. கணினி + தமிழ் = கணினித்தமிழ் 13. வெண்குடை = வெண்மை + குடை 14. பொற்கோட்டு = பொன் + கோட்டு 15. கொங்கு + அலர் = கொங்கலர் 16. அவன் + அளிபோல் = அவனளிபோல் 17. நன்மாடங்கள் = நன்மை + மாடங்கள் 18. நிலத்தினிடையே = நிலத்தின் + இடையே 19. முத்து + சுடர் = முத்துச்சுடர் 20. நிலா + ஒளி = நிலாவொளி 21...